கிண்ணியாவில் தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை சிறாஜ் மஹா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி, வான்எல புஹாரி வித்தியாலயம், கிண்ணியா அல் இர்பான் மஹா வித்தயாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் உத்தியோகபூர்வமாக மாணவர்களின் பாவனைக்காக  நாளை(28) கிழக்கு மாகாண கல்வி சி.தண்டாயுதபாணியினால் திறந்து வைக்கப்படவுள்ளன.  இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் உட்பட அரசியல் தலைமைகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

BPK/SMR_dmu_trinco

இதையும் படியுங்க :   உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு வாகரையில் சிரமதானம்

Related Posts

About The Author

Add Comment