வத்தளையில் தீ விபத்து.!

வத்தளை – ஹூணுபிடிய பகுதி பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்க :   பயணிகள் விமானம் கடத்தல்? சைப்ரஸில் தரையிறக்கம்

Related Posts

About The Author

Add Comment