பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்ட பெண்.! அடுத்த சில நிமிடத்தில் அவரது வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா. …

பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்ட பெண்.! அடுத்த சில நிமிடத்தில் அவரது வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா. !

மாலபே கஹன்தொட பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய பெண் ஆசிரியர் ஒருவர் . இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அண்மையில் அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் பேஸ்புக்கில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பதிவில் எதுவும் நிரந்தரமில்லை என பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பதிவனை அவர் தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதிவிட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தன் மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்க :   இணைய துஷ்பிரயோகம் குறித்து 750 முறைப்பாடுகள்

Related Posts

About The Author

Add Comment