காயத்ரியை பற்றி ஓவியா திடீரென போட்டுடைத்த தகவல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான வெற்றியாளர் யார் என்று கேட்டால் அனைவருமே ஓவியா என்று தான் சொல்லுவார்கள், அந்த அளவிற்கு மக்கள் மனதில் மையம் கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை காயத்ரி அசிங்கமாக பேசுவது, திட்டுவது என அவரை படாத பாடு படுத்தி எடுத்து விட்டார்.

இது எல்லாம் மக்கள் பார்த்தது தான்.

ஆனால் தற்போது சமீபத்தில் ஓவியா அளித்த பேட்டி ஒன்றில் காயத்ரியை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு, காயத்ரி பிக் பாஸ் வீட்டில் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார் என கூறியுள்ளார்.

அவர் என்னுடைய அம்மா இடத்தில் இருந்து கவனித்து கொண்டார் என கூறியுள்ளார்.

இதனையறிந்த காயத்ரி ரகுராமே ஷாக் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்க :   காணாமல் போன காமெடி நடிகர்..! எங்கு இருக்கிறார் தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment