குழந்தைகள் தினம் – மகனுக்கு 1.30 கோடி செலவில் கார் வாங்கிய நடிகர்!

ஒட்டுமொத்த இந்தியாவும் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறது.

அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்களது சிறு வயது புகைப்படத்தை ஷேர் செய்வது, தன் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சயிப் அலிகான் குழந்தைகள் தின ஸ்பெஷலாக தனது மகன் தாயிமூருக்கு ரூ. 1.30 கோடி செலவில் ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதையும் படியுங்க :   பட்டையை கிளப்பும் டைகர் ஷ்ராப் ஹ்ரித்திக் ரோஷன்...

Related Posts

About The Author

Add Comment