திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி..!! இப்படி நடக்கும் என்று யாருக்கு தெரியும்..? என்ன நடந்தது தெரியுமா?

சமந்தாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரபல நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில், இவர் திருமணத்திற்கு பிறகு நடித்து முடித்து கொடுத்த “Raju Gaari Gadhi 2 ” திரைப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

ஆனால், இவ்வாறு தோல்வி அடையும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த படத்தில், சமந்தாவின் மாமனாரான நாகர்ஜுனா மனநல மருத்துவராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஆனால் இரண்டாம் பாகம் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் சமந்தா கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு, தான் நடித்து வெளிவந்த படம் தோல்வி அடைந்தது குறித்து சென்டிமெண்டாக ஃபீல் பண்ணுகிறாராம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts

About The Author

Add Comment