நயன்தாரா இதுவரை எந்தெந்த நடிகர்களுடன் எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா

இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். மார்க்கெட் குறைந்தால் அல்லது 30 வயது தாண்டினாலே சீரியல், திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், இதையெல்லாம் முறியடித்து இன்றும் நம்பர் 1 ஹீரோயினாக இருக்கும் நயன்தாராவின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நயன்தாரா எந்தெந்த நடிகர்களுடன் எத்தனை படங்கள் நடித்துள்ளார் என்பதை பார்ப்போம்..

* ரஜினிகாந்த்-நயன்தாரா
1. சந்திரமுகி
2. சிவாஜி (ஒரு பாடல்)
3. குசேலன்

* அஜித்-நயன்தாரா
1. பில்லா
2. ஏகன்
3. ஆரம்பம்

* விஜய்-நயன்தாரா
1. சிவகாசி (ஒரு பாடல்)
2. வில்லு

* விக்ரம்-நயன்தாரா
இருமுகன்

* சூர்யா-நயன்தாரா
1. கஜினி
2. ஆதவன்
3. மாஸ்

* சிம்பு-நயன்தாரா
1. வல்லவன்
2. இது நம்ம ஆளு

* தனுஷ்-நயன்தாரா
யாரடி நீ மோகினி

* சிவகார்த்திகேயன்-நயன்தாரா
1. எதிர் நீச்சல்(ஒரு பாடல்)
2. வேலைக்காரன்

* விஜய் சேதுபதி-நயன்தாரா
நானும் ரவுடி தான்

* ஆர்யா-நயன்தாரா
1. ராஜா ராணி
2. பாஸ் என்கின்ற பாஸ்கரன்

* ஜீவா-நயன்தாரா
1. ஈ
2. திருநாள்

* விஷால்-நயன்தாரா
சத்யம்

* ஜெயம் ரவி
தனி ஒருவன்

* உதயநிதி
1. இது கதிர்வேலன் காதல்
2. நண்பேண்டா

கார்த்தி
காஷ்மோரா
இப்படி தமிழ் சினிமாவில் ரஜினியில் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை நடித்த ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான், இன்னும் கமலுடன் மட்டுமே இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   தல அஜித்தைத் தாக்கிய நபர்! அதிர்ச்சி வீடியோ!

Related Posts

About The Author

Add Comment