படுக்கைக்கு என்னையும் அழைத்தார்கள்..: நடிகை பகீர்.!!

பாலிவுட் திரை உலகில் பட வாய்ப்புகளுக்காக நடிகர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விபரீத கலாச்சாரம் பெருகிவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

சில நாட்களாக பாலிவுட் நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் பற்றி மனம் திறந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கூறியதாவது:-

சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

ஆனால்., திடீரென்று அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அதற்கு காரணம் ஒரு ஹீரோவின் காதலியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டதால் நான் நீக்கப்பட்டேன்.

என்னுடைய வாய்ப்பு பறிக்கப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு மரியாதை அளிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன்.

நான் எடுக்கும் முடிவுகளுக்கு எனது குடும்பம் ஆதரவாக உள்ளது. அது தான் என் மிகப் பெரிய பலம்.

சினிமா துறையில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் என்று ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி!..

Related Posts

About The Author

Add Comment