நெருங்கியவர்களுக்காக இந்திப்படத்தை வெளியிட்ட சுருதி

நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த இந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’ இந்த படத்தின் சிறப்பு காட்சியை ஸ்ருதிஹாசன் தனது தந்தைக்காகவும், தனது நண்பர்களுக்காகவும் சென்னையில் பிரத்தேயகமாக திரையிட்டார்.

படம் முடிந்ததும் ஸ்ருதிஹாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த படத்தை எங்க அப்பா , மற்றும் பள்ளி நெருங்கிய நண்பர்களுக்காகவும் திரையிடப்பட்டது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

படத்தைப் பார்த்த எங்க அப்பா என்னிடம் பல விஷயங்களை பேசினார். அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட, அவருடைய அறிவுரை எனக்கு சினிமாவிலும்,சொந்த வாழ்க்கையிலும் பல முறை உதவியாக உள்ளது. எனது நடிப்பை எல்லாரும் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   நடிகை என்றாலே அவள் ஐட்டம்தான்..! நடிகை கஸ்தூரி ஓபன் ஸ்டேட்மென்ட்

Related Posts

About The Author

Add Comment