நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும்.

நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி. அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.

இந்நிலையில், முன்னணி நடிகைகள் காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை தாண்டியும் மார்க்கெட் சொல்லிகொள்ளும் படி இருப்பதால் தங்களது திருமணத்தை எதாவது ஒரு சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள்.சரி, நம்ம நடிகர், நடிகைங்க எந்த வயசுல திருமணம் செஞ்சிகிட்டாங்கனு தெரிந்துக்கொள்ளலாம்.

சமந்தா 30

நமிதா 36

நஸ்ரியா 19

அசின் 30

நகுல் 33

சேதுராமன் 31

பாபி சிம்ஹா 33

மாதவன் 29

ஜீ.வி.பிரகாஷ்குமார் 26

கார்த்தி 34

விக்ரம்பிரபு 20

ரம்யா கிருஷ்ணன் 33

அருண்விஜய் 29

விக்ரம் 26

சூர்யா 31

ஸ்னேஹா 31

இதையும் படியுங்க :   நடிகர் விஜய்யின் தங்கைக்கு இப்படியொரு துயரமா? இத படிங்க!

Related Posts

About The Author

Add Comment