சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் உண்மையா? வெளியான புகைப்படம் உண்மையானதா?

கடந்த தினங்களில் சிம்புவிற்கும், ஓவியாவிற்கும் ரகசிய திருமணமாகி விட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வந்தது.அப்புகைப்படத்தின் உண்மை நிலை தற்போது வெளியாகியுள்ளது. இப்புகைப்படம் இது நம்ம ஆளு பட புகைப்படத்தினை வைத்து மாற்றியமைக்கப்பட்ட புகைப்படமாகும்.இரண்டு நாட்களாக ஓவிய ரசிகர்களை ஆட்டிப்படைத்த புகைப்பத்தில் உண்மையாக இருப்பது நயன். ஓவியா – சிம்பு திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர்கள் உண்மையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஓவியா ஆரவை மீது காதல் கொண்டார்.

ஆனால் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ். அதன் பின்பு நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்து சில தினங்களுக்கு பின்பு சிங்கிளாக இருப்பது நிம்மதியாக இருப்பதாக கூறினார்.தற்போது சிம்பு இசையில் ஓவியா மரண மட்டை பாடலை பாடியிருந்தார். ஓவியாவின் பாடலை அவரது ஆர்மிக்காரர்கள் ஹிட்டாக்கினர்.சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஓவியா படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   அதிர்ச்சி சம்பவம்! கல்யாணம் பண்ணிக்காம புள்ள பெத்த சினிமா பிரபலம்

Related Posts

About The Author

Add Comment