மைத்திரிபால சிறிசேனவின் பதவியில் ஆராட்சியா?????

மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு இன்று பகிரங்க நீதிமன்றத்தில் கூடியது ஆராய்ந்துள்ளது.

இதன்படி, தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க :   "பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்"

Related Posts

About The Author

Add Comment