நாயுடன் பாலியல் உறவு குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்ட யுவதி…!

பிரித்­தா­னிய பெண்­ணொ­ருவர், நாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டை நீதி­மன்றில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

ஸ்கொட்­லாந்தைச் சேர்ந்த 39 வய­தான சுஸி கெய்ர்ன்ஸ் எனும் இப்பெண் நாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­துடன் அக்­காட்­சியை வீடி­யோவில் பதிவு செய்­ததா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டது.

ஸ்கொட்­லாந்து பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்­றை­ய­டுத்து, கடந்த மார்ச் மாதம் சுஸி கெய்ன்ஸின் வீட்டை முற்­று­கை­யிட்­டனர். அப்­போது மேற்­படி வீடி­யோவும் ஆபா­ச­மான சுமார் 160 புகைப்­ப­டங்­க­ளையும் பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர்.

இது தொடர்­பான வழக்கு கடந்த வாரம் விசா­ர­ணைக்கு வந்­த­போது மேற்­படி குற்­றச்­சாட்­டு­களை சுசான் கெய்ன் ஒப்­புக்­கொண்டார்.

அவர் எதிர்­வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி மீண்டும் நீதி­மன்றில் ஆஜ­ராக வேண்டும் என நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. சுஸி கெய்ன்ஸின் பின்­னணி குறித்த சமூக சேவ­கர்­களின் அறிக்கை ஆரா­யப்­படும் வரை அவ­ருக்­கான தண்­டனை அறி­விப்பு ஒத்­தி­வைக்­கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   ஈரான் நிலநடுக்கம்: இதுவரை 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- மீட்புப் பணிகள் தொடர்கின்றது

Related Posts

About The Author

Add Comment