ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிரடி 50% தள்ளுபடியில் விமான டிக்கட்டுக்கள்

இலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்யின் 50 வீதம் வரைவிலான தள்ளுபடி ”SriLankan Travel Fest” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்யின் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்.கொம் ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 50 வீத கழிவுகளைப் பெற்றுக்கொமுடியும். இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவுகளை மேற்கொள்ளவதோடு பயணங்களை எதிர்வரும் 2018 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி முடிவடைய 3 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் லிங்கிற்கு சென்று புக்கிங் செய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களையும் இந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
 
இதையும் படியுங்க :   தாக்குதலில் ஒருவர் பலி, இருவர் காயம்

Related Posts

About The Author

Add Comment