இதோ நடிகர் மன்சூர் அலிகானிற்கு நடந்தேறிய சோகம்…!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் தற்போது படங்களில் காமெடி ரோல் கூட செய்து வருகிறார். படங்களில் பேசி சிரிக்க வைத்து விடுகிறார்.

அவரின் குடும்பத்தில் ஒரு சோகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அவரின் சகோதரர் சாகுல் ஹமீது இன்று காலை காலமாகி விட்டாராம்.

அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பலரும் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு மன்சூர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment