சமூக வலைத்தளங்களை கலக்கும் யார் இந்த பிரியா தெரியுமா?

சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனால் போதும். அவர்களுடைய வாழ்க்கையே மாறிவிடும். சில நாட்களுக்கு முன் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனமாடிய ஷெரில் தொட்ட உயரம் எல்லாம் அறிந்ததே.

தற்போது அதை தொடர்ந்து ஒன் அதர் லவ் என்ற மலையாளப் படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் மிகவும் பிரபலமாகியுள்ளார் தன் சின்ன சின்ன எக்ஸ்பிரேஷனால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கவர்ந்து விட்டார்.

தென்னிந்தியாவையும் தாண்டி வட இந்தியாவிலும் இவர் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவரை வைத்து பல மீம்ஸுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

ப்ரியாவிற்கு ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பாலோவர்ஸ் மற்றம் பேஸ்புக்கில் ஒரு லட்சம் விருப்பங்களும் (லைக்ஸ்) வந்துள்ளதாம்.

மேலும், அவரை பேட்டி எடுக்க பல தொலைக்காட்சி சனல்கள் மற்றும் யு-டியூப் சனல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
யதார்த்தமாக தான் இந்த படத்தில் நடித்ததாகவும், தற்போது அந்த வீடியோ வைரல் ஆனாதால் தன்னை பலருக்கும் தெரிந்துள்ளதாகவும் ப்ரியா கூறியுள்ளார்.

எது எப்படியோ படத்திற்கு இந்த ஒருவரால் மட்டுமே திடீர் அதிஷ்டம் கிடைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்க :   மார்பகத்தை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை ஸ்வஸ்திகா !

Related Posts

About The Author

Add Comment