தீபிகா படுகோனே டோனி-யுடன் நடனமாடும் வீடியோ!

பாலிவுட் பிரபல தீபிகா படுகோனே, கிரக்கெட் வீரர்கள் டோனி, ரோகித் ஷர்மா, புமரா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

பாலிவுட் நட்சத்திரத்துடன் கிரிக்கெட் நட்சத்திரங்கள் நடனமாடும் வீடியோ இணைப்பு உங்களுக்காக,..

தீபிகா படுகோனே தனது பாலிவுட் வாழ்க்கையினை ஆரம்பிக்கையில், தல டோனியுடன் வைத்து கிசுகிசுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதுவரையிலும் இவர்கள் இருவருக்கும் இடையில் எந்த காதல் விவகாரங்களும் இல்லை என்பது தான் உன்மை.

டோனி தன் மனைவி சாக்ஷியை மனந்து ஜீவா என்னும் மகளுக்கு தந்தையாகிவிட்டார். இருந்தபோதிலும் தீபிகா படுகோனே தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங்குடன் வைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகின்றாஃ.

விரைவில் இவர்கள் இல்லர வாழ்க்கையில் இணைந்துவிடுவர் எனவும் பல வதந்திகள் பரவிவருகின்றது. அதன் நிலைப்பாடு குறித்து தற்போது கூற இயலாது என்பதே உன்மை!

இதையும் படியுங்க :   திருமண நாளில் ஆசை மனைவியை அழ வைத்தார் ரோஹித்

Related Posts

About The Author

Add Comment