படவாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு தொழில் செய்யும் பிரபல நடிகை!

பிரபல நடிகைகள் சிலருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு என சில சொந்த தொழில்களில் இறங்கியுள்ளனர். நடிகை சதா தற்போது திரைப்பட வாய்ப்பு இல்லாததால் தயாரிப்பாளர் ஆகும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

இன்னும் சில நடிகைகள் படங்களை தாண்டி சொந்த தொழில் செய்து வருகின்றனர். அப்படி நிறைய நாயகிகளை நாம் குறிப்பிட்டு கூறலாம்.அந்த வகையில் நடிகை முக்தா சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமான தொழில் ஒன்றையும் செய்து வருகிறார். இவர் நடிகர் விஷால் நடித்துள்ள படமான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தொடர்ந்து தமிழ் திரையுலகில் பலரின் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்துள்ளதையடுத்து இவர் Muktha Facial Care என்ற பெயரில் முகம் அழகுப்படுத்தும் வேலையை செய்து வருகிறார்.

இதையும் படியுங்க :   திருமணமான ஒரே மாதத்தில் பிரியங்கா தற்கொலை!

Related Posts

About The Author

Add Comment