உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் முதலில் காமம் பின் காதல்

இந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்…! நீங்க இந்த லிஸ்ட்ல வரீங்களா பாருங்க…!

விருச்சகம்..!

செக்ஸ் என்பது இன்றியமையாதவர்களாகத்தான் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்களாம். ஒரு சிலர் தாம்பத்ய வாழ்கையில் அந்த அளவிற்கு ஆர்வம் இல்லாதவர்கள் இருக்கலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு கட்டாயம் செக்ஸ் என்பது இருந்தே ஆக வேண்டும் என நினைப்பார்கலாம்.

இவர்கள் உணர்வு பூர்வமாக செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும், கட்டாயம் உறவு வேண்டும் என நினைப்பார்களாம்.

தனுசு :

நீண்ட நேரம் உறவில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களாம். இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசை படுவார்களாம்.

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு செக்ஸ் என்பது பெரிய விஷயமே இல்லையாம்..கொஞ்சம் கூட தயங்க மாட்டார்களாம்.

இவர்களுடன் ஆசையாய் பேசினாலே, கொஞ்சமும் தயங்காமல் உறவில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்களாம்

கும்பம்:

உறவு வைத்துக்கொள்ள அதிகம் விருப்பம் உள்ளவர்கள். அதுமட்டும் இல்லாமல் தங்களுடன் பழகிய சில நாட்களிலேயே, அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள தயங்காமல் அணுகுவார்களாம்.

சிம்மம்:

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு காமத்தில் திருப்தி அடைய ஆர்வம் காட்டுவார்களாம்.

ரிஷபம்

இவர்கள் இந்த நேரத்தில் தான் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டும் என நினைக்க மாட்டார்கள். எந்த நேரத்திலும் உறவில் ஈடுபட படு ஆவலாக இருப்பார்களாம்.

இதையும் படியுங்க :   கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்?

Related Posts

About The Author

Add Comment