செம்ம ரீச் ஆன சிவகார்த்திகேயனின் புகைப்படம்,…..

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் உள்ளது, இந்நிலையில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பாகுபலி போல் ஒரு கதாபாத்திரத்தில் வருகின்றார்.

அதிலிருந்து ஒரு புகைப்படம் தற்போது வெளிவர, அந்த போட்டோ செம்ம ரீச் ஆகியுள்ளது, இதோ பாருங்கள்…

இதையும் படியுங்க :   டிஸ்கோ சாந்தி வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா..? துயரச் சம்பவம்..

Related Posts

About The Author

Add Comment