பிரதமராக பதவியேற்றார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரணமானம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த இந்த சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‍முன்னிலையிலேயே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   வெடி குண்டு மீட்கப்பட்டுள்ளதால் -- பரபரப்பு

Related Posts

About The Author

Add Comment