பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துள்ளார்! இலங்கை முறைப்படி செய்த செயல்

பிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து புகைப்படம் எடுத்துள்ளார். ஆகையால் இத்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப் பெண் இலங்கைத் தம்பதிகளிடம் இருந்து தந்தெடுக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறும் செய்திகள் வெளிநாட்டு தம்பதிகளின் பரமரிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இத் திருமணம் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க :   மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்ட தமிழ் பெண்..!

Related Posts

About The Author

Add Comment