ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் நெகிழ்ச்சியான பதிவு

தனது வாழ்வில் முக்கியமான ஆண்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக தனது தந்தை ரஜினி, இரண்டாவதாக தனது மகன், மூன்றாவதாக தற்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும் விசாகன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட சவுந்தர்யா நெகிழ்ச்சியான வாசகங்களை எழுதியுள்ளார்.   

இதையும் படியுங்க :   ஓவியா போட்ட அதிரடி டுவிட்

Related Posts

About The Author

Add Comment