அதிர்ச்சி சம்பவம்! 20 முறை பேய்களுடன் செக்ஸ் வைத்த இளம்பெண்! அவர் வெளியிட்டகாட்சிகள்

நான் தூக்கத்தில் இருந்தபோது, பேய்கள் அடிக்கடி என்னுடன் உறவு வைத்துக் கொண்டன. வாவ்… அது அற்புதமான அனுபவம். ஒரு ஆணால் அப்படியொரு அனுபவத்தை தர முடியாது. நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என தெரியும். அதற்காகத்தான் சிசிரிவி காட்சிகளையும் கொண்டு வந்தேன்“

இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகீர் கிளப்பியுள்ளார் இங்கிலாந்து இளம்பெண்ணொருவர்.

தன்னுடன் பேய்கள் உறவுகொண்ட சிசிரிவி காட்சிகள் என சில ஏடாகூடமாக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமிதிஸ்ட் ரியல்ம் என்பவரே இந்த பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தன்னுடன் சுமார் 20 பேய்கள் உடலுறுவு கொண்டிருப்பதாகவும், அதை தான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்ததாகவும், அந்த பேய்களை தான் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் கடந்த 12 ஆண்டுகளாக பேய்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் பேய்கள் தன்னைக் காதலிப்பதாகவும் தன்மீது மிகுந்த அன்போடு தனக்கு இன்பத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் கூட, இவ்வளவு இன்பமும் அன்பும் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் என்று குறிப்பிடுகிறார்.

இந்த பெண் பேய்களுடன் தான் கொண்ட உறவு பற்றிய முதல் அனுபவத்தைப் பற்றி கூறியதாவது-

இவர் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற நபருடன் புதிய வீடு ஒன்றுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் சில அறிகுறிகள் மூலம் அந்த வீட்டில் பேய் இருந்ததை உணர்ந்திருக்கிறார்.

பேய் இருப்பதை உணர்ந்ததும் பேய் தன்னைத் தொட முன்வருவதை உணர்ந்திருக்கிறார். அந்த பேய் இவரை நெருங்கியதாகவும் நெருங்கிய உடன் தன்னுடைய தொடையையும் கழுத்துப் பகுதியையும் பிடித்ததாகவும் அதைக் கண்ட நான் பயப்படவில்லை, பாதுகாப்பாகவே உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.

“பேய்கள் என்னைக் காதலித்து அன்பாக நெருங்குவதை நானும் மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பின் தான் பேய்களுக்கும் எனக்கும் உடல் ரீதியான ஈர்ப்பும் உறவும் ஏற்பட்டது“ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்பின் தானும் ஒவ்வொரு முறை பேய்களை உணரும் போதும் தானே பேய்களை உறவு கொள்ள அழைத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

அதற்கு சாட்சியென சில சிசிரிவி புகைப்பட காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க :   தாடியை அகற்ற மறுத்த அமெரிக்க முஸ்லிம் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

Related Posts

About The Author

Add Comment