வெளியானது மன்னார் மனிதப் புதைகுழியின் அமெரிக்க பரிசோதனை

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா நிறுவனம் மேற்கொண்ட கார்பன் பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்துள்ளது.

Source Tamilwin

இதையும் படியுங்க :   பிரான்சுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

Related Posts

About The Author

Add Comment