அதிர்ச்சி சம்பவம் ! உறவு கொள்வதற்கு பூமிக்கு வரும் ஏலியன்கள்.!

வானியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட துவங்கிய நாட்களில் இருந்தே., ஏலியன்கள் குறித்த கற்பனைக்கும் எட்டாத பலவேறு கருத்துக்களும்., சில கற்பனை கதைகளும் உலா வந்த வண்ணம் உள்ளது. இது குறித்த அவ்வப்போது ஏதேனும் தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் பீதி கிளம்பிய நிலையில்., பூமியில் இருக்கும் ஏலியன்கள் கார்பன் உடல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால்., அதனை எளிதில் காண இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருக்கும் ஏலியன்களை அவ்வுளவு எளிதாக அடையாளம் காண இயலாது வேண்டும்., சில ஏலியன்கள் பூமிக்கு இனச்சேர்க்கைக்காக வந்து செல்கின்றன என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கும் ஏலியன்கள்., மனிதர்களின் உருவத்தை விட பெரியதாகவும்., சிறியதாகவும் இருக்கும் என்றும்., இந்து சமய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்கள் ஏலியன்கள் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த ஆய்விலும் நாசா ஈடுபட்டு வரும் நிலையில்., மனிதர்களை விட ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் அபூர்வமான சக்தியை படைத்த நபர்களாக இருப்பார்கள் என்றும்., பூமிக்கு வரும் சமயத்தில் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில்., மனித இனமே அழியவும் வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மூலம் வெளிவந்துள்ளது.

விண்வெளி குறித்த ஆராய்ச்சிக்காக மனிதர்கள் செல்லும் விண்கலங்கள் ஒளியின் வேகத்தை விட வேகம் குறைவான கலன்கள் ஆகும். ஆனால்., அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகம் செய்யும் ஏலியன்கள் செல்லும் ஏலியன் ஷிப் அதிவிரைவு மற்றும் ஒளியின் வேகத்தை விடவும் பன் மடங்கு அதிகமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

நாசா மேற்கொள்ளும் ஆய்வுகளில் விண்வெளி மையத்தில் இருந்து திடீர் லேசர் வீச்சு மற்றும் அதிர்வெண்கள் பூமிக்கு தகவலாக அனுப்பப்படுகிறது. பூமியில் ஏலியன்கள் அதிகாரம் மற்றும் ஆட்சியை பிடிப்பதற்காக ஏலியன்கள் வருவதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருக்கும் சக்தியின் மூலமாக மனிதர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க :   தாயாரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட யுவதி : நடந்தது என்ன.?

Related Posts

About The Author

Add Comment