திருமண கோலத்தில் வந்த காதலி அதிர்ந்து போன மணப்பெண்!…

சீனாவில் காதலன் திருமணத்துக்கு திருமண ஆடையுடன் முன்னாள் காதலி வந்திருந்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதுகுறித்து பத்திரிகை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சீனாவில் இளம்பெண் ஒருவர் திருமண ஆடையுடன் திருமண நிகழ்வு ஒன்றில் வருகை தருகிறார்.

அவர் மணமக்களின் அருகில் சென்று மணமகனின் கைகளை பிடித்து கதறி அழுகிறாள். ஆனால், அவரை பார்த்ததும் அந்த மணமகன் கையை உதறி தள்ளி விடுவார்.

உடனே அவரது கால்களை பிடித்து என் மீது தான் தவறு என்று கூறுகிறார். உடனே மணப்பென் கோபமாக அங்கிருந்து செல்கிறார்.

மணமகனும் அவரது முன்னால் காதலியை விட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   வவுனியாவில் 2கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Related Posts

About The Author

Add Comment