குஷ்புவை தவறான இடத்தில் தொட்ட தொண்டர்!..

நடிகை குஷ்பு தற்போது அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் குஷ்பு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாக்கு சேகரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் குஷ்புவை தவறான இடத்தில் தொட்டு இருக்கிறார்.

உடனே குஷ்பு அவரை பளார் பளார் என அறைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்க :   தங்கையின் கொடூர செயல்…. பக்கத்து வீட்டுக்காரரால் வெளிவந்த உண்மை!

Related Posts

About The Author

Add Comment