ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

அந்த வகையில்., பிரபல நடிகையான அதிதி ராவ் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக வளம் வருகிறார். இதுமட்டுமல்லாது இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க :   அதிர்ச்சி தரும் ஸ்ரேயாவின் புகைப்படத்தைப் பார்த்தீர்களா..?

Related Posts

About The Author

Add Comment