கொள்கையை தளர்த்திக் கொண்ட முன்னணி நடிகை!…

நடிகை ஒருவர் தனது காதலருக்காக தனது கொள்கையை தூக்கி குப்பையில் போட்டுள்ளார்.

முன்னணி நடிகை ஒருவர் நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஒரு கொள்கை வைத்திருந்தார். அவருக்கு இருக்கும் மார்க்கெட்டால் அவர் ஆசைப்பட்டது போன்ற பட வாய்ப்புகள் வருகின்றது.

இந்நிலையில் அவர் அண்மை காலமாக கொள்கையை தளர்த்திக் கொண்டே இருக்கிறார்.

கோட் நடிகர்
இயக்குநர்

கோட் நடிகருக்காக நடிகை தனது கொள்கையை தளர்த்தினார். கோட் நடிகரை மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டும் அல்ல அவரிடம் தனது இயக்குநர் காதலருக்காக கால்ஷீட் கேட்கவும் தான் தளர்த்தினார். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை.

டிவி நடிகர்
காதலர்

நடிகை டிவி நடிகருடன் ஜோடி சேர்ந்தார். வெயிட்டான கதாபாத்திரம் இல்லை என்றாலும் நடித்தார். இந்நிலையில் டிவி நடிகர் அந்த நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

உச்சம்
ஹீரோயின்

உச்ச நடிகர் நடித்து வரும் படத்திலும் அம்மணி தான் ஹீரோயின். அவருடன் நடிக்க ஒப்புக் கொண்டால் தனது காதலர் படத்தில் உச்ச நடிகரை நடிக்க வைக்கலாம் என்பது நடிகையின் கணக்கு. அது நடந்துவிடும் நிலையில் உள்ளது.

கொள்கை
காதல்

தன்னை உருகி உருகி காதலிக்கும் காதலருக்காக தனது கொள்கையை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார் நடிகை. காதலருக்கு புதுப்பட வாய்ப்பு பெற தனது கெத்தை குறைத்துக் கொண்டுள்ளார் நடிகை. ஆனால் காதலுக்காக இப்படி விட்டுக் கொடுப்பதற்கு பெயர்போனவர் தான் அவர்.

source: filmibeat.com

இதையும் படியுங்க :   நடிகை கியாரா அத்வானி!! அந்த இடத்தில் தான் பார்ப்பேன் ஆண்களை முதலில்

Related Posts

About The Author

Add Comment