நைட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா !…

தமிழ் பேசும் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தருவதில்லை என்ற கருத்தை ஒரு சில நடிகைகள் மாற்றி வருகின்றனர். நடிகை நிவேதா பெத்துராஜும் அதில் ஒருவர்.

சமூக வலைத்தளங்களிலும் நிவேதா எப்போதும் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் நைட்டியுடன் கேஸூவலாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

எப்போதும் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி போட்டோ வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்த புகைப்படத்துக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துளளது.

இதையும் படியுங்க :   49 வயதில் திருமணம்! மகளின் சம்மதத்துடன்

Related Posts

About The Author

Add Comment