செயலிழந்துள்ள சமூக வலைத்தளங்கள் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்களாம்!…

சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக குறித்த நிறுவனங்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   தனது இதயத்தை தானே புதைத்த பெண்…

Related Posts

About The Author

Add Comment