வருங்கால மாமியாருடன் சந்தோஷமாக நயன்தாரா! புகைப்படம் உள்ளே!..

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 10 ஆண்டுகள் நிலைத்து நிற்பதே பெரிய விஷயம். ஆனால் ஒரு நடிகை 15 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

என்றால் நம்ப முடிகிறதா. அந்த சாதனையை செய்திருக்கும் நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறார்.

ஆரம்பத்தில் சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து வந்த நயன்தாரா பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரையும் பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது காதல் கூடிய விரைவில் திருமணத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு விக்னேஷ் சிவனின் தாயார் முட்டுக்கட்டையாக நின்றார். ஆனால் தற்போது இவர்கள் காதலுக்கு விக்னேஷ் சிவனின் தாயார் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.

இதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் தனது வருங்கால மாமியாருடன் நயன்தாரா சந்தோஷமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க :   உச்சக்கட்ட சாதனை ஒன்றை ஏற்படுத்திய காஞ்சனா 3!...

Related Posts

About The Author

Add Comment