சர்ச்சைகிடமான காட்சி வெளியீடு!.. உடையணியாமல் நடித்த முன்னணி நடிகை…

தென்னிந்தியாவில் ஹாலிவுட் சினிமாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்ற ஓராண்டு காலமாக அதன் 8 ம் பாகத்தை மிகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

அது இன்று இந்தியாவில் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

இதில் செர்செய் லென்னிஸ்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லெனா ஹெடேய் .

இந்த படத்தில் இவர் உடம்பில் உடை இல்லாமல் நடந்து வருவது போல காட்சி இடம்பெறுகிறது .

இதனை பார்த்த ரசிகர்கள் இதில் நடித்தது அவரே இல்லை என கூறி கேலி கிண்டல் பண்ணியுள்ளார்கள் .

இதன் காரணமாக அந்த நடிகை தான் அந்த காட்சி படமாக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்தேன். வயிறு பெரிதாக தெரியும் என்பதால் உடல் அமைப்பை பாடி டபிள் ஆக காட்டினார்கள். அதில் நடித்தது நான் தான்.

இது போன்று முன்பு படங்களில் நிர்வாண காட்சிகளில் தாராளமாக நடித்துள்ளேன். அது படத்திற்கு தேவைப்படுகிறது. அது என் தொழில். நான் ஆக்கபூர்வமான நடிகை என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க :   காதலும் கடந்து போகும் - விமர்சனம்

Related Posts

About The Author

Add Comment