பிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது? ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனாங்க!…

தமிழில் 2011ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை டாப்ஸி . இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த முதலில் காதல் காட்சிகள், பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்வது என இருந்து வந்தார் .

ஆனால் இப்போது அவரின் படங்கள் தேர்வு செய்யும் பாணியே வேறு மாதிரி இருக்கிறது.

குறிப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவ்வாறு இப்போது ஒரு பாலிவுட் படத்தில் 60 வயது கிழவியாக நடிக்கிறாராம். அந்த படத்திற்கான ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை டாப்ஸியா இது என அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.

இதையும் படியுங்க :   உள்ளாடையுடன் புகைப்படத்தை வெளியிட்ட டிவி நடிகை – புகைப்படம்

Related Posts

About The Author

Add Comment