ஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள்!..காரணத்தால் அதிச்சியடைந்த பொலிஸ்!..

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு கார் ஒன்று அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது. அதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர்.

போலீசார் அந்த காரை நிறுத்தகோரி பல முறை சிமிஞைகள் அனுப்பியும் கார் நிறுத்தப்படவில்லை.

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் ஒரு கார் ஒன்று அனுமதிக்கப்பட்டவேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது.

அதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். போலீசார் அந்த காரை நிறுத்தகோரி பல முறை சிமிஞைகள் செய்தும் கார் நிறுத்தப்படவில்லை.

சுமார் 33 கி.மீ. அந்த காரை துரத்தி சென்ற போலீசார் ஒரு வழியாக அந்த காரை ரோட்டில் விட்டு கீழே இறக்கி காரை நிறுத்தினர்.

அதன் பின்பு தான் அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த காரில் 3 பெண்கள் இருந்துள்ளனர், அந்த 3 பேரும் நிர்வாணமாக இருந்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது அவர்கள் ஏன் இப்படி நிர்வாணமாக காரை வேகமாக ஓட்டி சென்றனர் என கேட்கும் போது அவர் குளித்து விட்டு “ஏர் டிரை ” செய்ய இவ்வாறு காரில் வேகமாக சென்றதாக கூறினர்.

இந்த பதில் போலீசாரை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. அதையடுத்து காரில் நிர்வாணமாக பயணித்த ஒயாசிஸ் என்ற 18 வயது பெண், 19 வயதான ஜெனியா, மற்றும் சிசிலியா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்க :   கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்! பலர் காயம்

Related Posts

About The Author

Add Comment