விஜய் பற்றி பிரபல நடிகரின் ஓபன் டாக்!…

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். இவரின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இவரது எளிமையும் அனைவருடனும் பழகும் குணங்களும் அனைவரையும் கவர்ந்து விடுகிறது.

இந்நிலையில் இவர் நடிகர் ஆனந்தராஜ் தற்போது விஜய்யின் 63 வது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

அவர் தற்போது அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கூறியுள்ளார். அதில் அவர் நடிகர் விஜய்யின் இடத்தை யாராலும் தட்டி பறிக்க முடியாது.

அவரின் எளிமையும் ,அவரிடமும் பழகும் அன்பான குணமும் மேன்மேலும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   தனுஷ் சிம்பு ஒரே பாடலில்?

Related Posts

About The Author

Add Comment