ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா பதானி! படு கவர்ச்சி புகைப்படம் உள்ளே!..

இந்தியில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலம் ஆனவர் திஷா பதானி. இவர் தனது காதலர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்து கடைசியாக வெளியான “பாகி-2” படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான “சங்கமித்ரா”வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

திஷா பதானி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில், கவர்ச்சியான மாடலிங் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

இதையும் படியுங்க :   கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு மோசமான உடையில் நடிகை சமீரா ரெட்டி

Related Posts

About The Author

Add Comment