இந்த கொடுமை யாருக்கும் வர கூடாது என கதறும் ‘நெஞ்சிருக்கும் வரை’ பட நடிகை!…

நடிகை பூனம் கவுர் தமிழ் சினிமாவில் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் இவர் தற்போது ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் சமீபகாலமாக என்னை பற்றி அவதூறான செய்திகள் யு டூப்பில் பரவி வருகிறது.

இந்த நிலைமை எந்த ஒரு பெண்ணிற்கும் வர கூடாது என்று கூறியுள்ளார். என்னைப் பற்றிய வீடியோக்களை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   ஜூலிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்..! என்ன கேரக்டர் தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment