குடி போதையில் நடிகை பாரில் ஆட்டம்!.. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போய் வருகின்றனர்.

குடி போதையில் நடிகை பாரில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சோனம் கபூர். திரையுலகில் நல்ல மார்க்கெட்டில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான்.

அந்த அளவிற்கு திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கொண்டார்.

இந்நிலையில் தற்போது சோனம் கபூர் பார் ஒன்றில் குடித்து விட்டு போதையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியில் வாயடைத்து போய் வருகின்றனர்.

இதையும் படியுங்க :   கெத்து காட்டும் நயன்தாரா.!சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக

Related Posts

About The Author

Add Comment