சூதுகவ்வும் பட நடிகையா இது! உச்சக்கட்ட கவர்ச்சி!

நடிகை சஞ்சிதா ஷெட்டி தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்தவர். அதையடுத்து சூதுகவ்வும், பீட்சா-2, ஜானி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரித்தவர் .

இவ்வாறு இருக்க , இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார், அண்மையில் நடிகை சஞ்சிதா ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வெளிவந்து பார்வைகளை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க :   நடிகை அமலா பால் கைது

Related Posts

About The Author

Add Comment