கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட பிளாஸ்ரிக் குழாய் குண்டொன்றை விமானப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஆடிஅம்பலம் பகுதியில் இந்த பிளாஸ்ரிக் குழாய் குண்டு கண்டெடுக்கப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த குண்டை விமானப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்

இதையும் படியுங்க :   சிவப்பு அறிவித்தல் பிறக்கப்பட்டிருந்த பிரபல ஹெரோய்ன் கடத்தல்காரர் பேங்கொக்கில் கைது

Related Posts

About The Author

Add Comment