அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விசேட விசாரணை சபை..

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் அதன் அடிப்படைகள் என்பனவற்றை கண்டறிவதற்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விசேட விசாரணை சபையொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்ட விடயங்களை கண்டறிந்து, இரு வாரங்களுக்குள் இக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், இந்த சபைக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்த சபை அமைக்கப்படும் எனவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள

இதையும் படியுங்க :   59 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Related Posts

About The Author

Add Comment