விமான நிலையம் அருகில் மீட்கப்பட்ட குண்டு செயலிழப்பு…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காணப்படும் வீதி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு, செயலிழப்பு செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பைப் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு 4.68 மில்லியன் ரூபா இழப்பீடு

Related Posts

About The Author

Add Comment