Tamil news line அறிவிப்பு..

இலங்கையில் நடைபெற்ற தாக்குதலில் இந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இப்படி யார் பதில் சொல்லுவது? இந்த செயலை செய்த காட்டுமிராண்டி அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.என்று இச்சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் என்றும் எமது Tamil news line சார்பாகவும் நமது வாசகர்களின் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது…

இதையும் படியுங்க :   கருங்கடல் பகுதியில் பெரும் பதற்றம் : அமெரிக்க போர்க் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்!!

Related Posts

About The Author

Add Comment