சர்வதேச தீவிரவாதிகள் இருப்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலை கொண்டாடிய ISIS ஆதரவாளர்கள்!

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியவர்களை அல்லா ஏற்றுக் கொள் என்று பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை கொண்டாடியுள்ளனர் என்று பயங்கரவாத நிபுணர் நீட்ட அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நமது பாதுகாப்பை நாமே உறுதி செய்வதுடன் அமைதியாக நமது நாட்டு ராணுவத்தினருக்கும் அரசிற்கும் பூரண ஒத்துபை்பை வழங்கவேண்டும்..

இதையும் படியுங்க :   கனடா, ரொரன்டோ வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள்!

Related Posts

About The Author

Add Comment