இலங்கை குண்டு தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் பலர் கைது…

இலங்கை குண்டு தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் பலர் கைது….
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களால் ஒட்டு மொத்த மக்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் தற்போது வரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   இலங்கைக்கு வாரி வழங்குகிறது சீனா; ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Related Posts

About The Author

Add Comment