வன்னியில் உணர்வுபூர்வ அஞ்சலி…

இன்று மிலேச்சத்தனமான தீவிரவாதத்தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த எம் மக்களின் ஒருமாதகால நிறைவில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வவுனியாவில் அமைந்துள்ள ஐனநாயக மக்கள் காங்கிறஸ் வன்னி மாவட்டத்தலமைச்செயலகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது இதில் முன்னால் பிரதி அமைச்சரும் கட்சியின் தலைவருமான பிரபா கணேசன் அவர்களும் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்த லைவர் கட்சியின் முக்கியஸ் தர்கள் பலரும் கலந்து அஞ்சலிசெலுத்தினர்.

இதையும் படியுங்க :   யாழில் இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை (படங்கள்)

Related Posts

About The Author

Add Comment