பிரபல மலையாள தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா

தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. இவருக்கும் , பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, ஸ்ருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷ்ணுபிரியா அறிவித்து உள்ளார்

இதையும் படியுங்க :   இந்திய அணிக்காக நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நடிகை பூனம் பாண்டே!

Related Posts

About The Author

Add Comment