கணவன் விவாகரத்து கேட்ட காரணம் தெரியுமா? இப்படி ஒரு பிரச்சனையா பெண்ணுக்கு?

அகமதாபாத்தை அந்த நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பாரம்பரியம் எனக்கூறி திருமணத்திற்கு முன் பெண்ணை அவரிடம் பெண் வீட்டார் பேச விடவில்லை.

திருமணத்திற்கு பின் தன் மனைவியின் குரல் ஆண் போல் இருப்பதையும், ஆண் போல் முகத்தில் தாடி வளர்வதையும் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். எனவே, அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பெண் வீட்டார் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். அந்த பெண்ணுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சனை முகத்தில் முடி முளைப்பதாகவும் சிகிச்சை மூலம் அது சரிசெய்யல்லாம் என வாதிடப்பட்டது. அதன் பின் அந்த நபர் தரப்பில் வழக்கில் ஆஜர் ஆகவில்லை. எனவே, அவரது விவாகரத்து மனுவை நீதிபடி தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   அமைச்சர் சம்பிக்கவிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

Related Posts

About The Author

Add Comment